Thursday, 24 July 2014

கூச்சம்

கூச்சம்
********

புகழ்ச்சி  பிடிக்காத  கொசுக்கள்
நம்   கைதட்டலுக்கு   சிக்காமல்
கூச்சத்தோடு  விலகிக்கொள்கின்றன.......





No comments:

Post a Comment