Sunday, 28 December 2014

காக்கா...பாவம்

நீர்நிலைகளில் இருக்க வேண்டியா காகங்கள்...பாவம் வாட்டர் டேங்க் ம் நீர் நிலைனு நினைச்சிகிச்சி போல






வானம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வானம்.......

மார்கழி பனி மழையில் நனையும் சூரியன்






”நான் ஈ” இல்லை.

கொல்லைப்பக்கம் உலாவிய ஈ...


                     



                          

என்னா ஒரு வில்லத்தனம்???

இந்த நாயைப் பாத்திங்களா? முதல் படத்தில் நாய் வாளியை தன் காதால் தட்டி விடுகிறது. இரண்டாவது படத்தில் பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருளை அழகாக சாப்பிடுகிறது. ( நாய் சாப்பிட வந்தால் விரட்டாமல் சாப்பிடுவதை போட்டா புடிச்சியாடினு அம்மா திட்டியது ஆஃப் த ரெக்கார்ட்)










நம்பிக்கை

சிமெண்ட் தரையில் , தண்ணி இல்லாத இடத்தில், எப்படி தன் வாழ்வைத்துவக்குகிறது இந்தப் புல்..

கற்றுக் கொடுக்கிறது இயற்கை...எங்கும் நமக்கான தகவமைப்பை பெற்றுக் கொள்ள.